நண்பர்களே,
TNPSC group IV references ..
ஆண்டுகள்
TNPSC group IV references ..
ஆண்டுகள்
துருக்கியர் கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றிய ஆண்டு-1453
வாஸ்கோடகாமா கோழிக்கோட்டை அடைந்த ஆண்டு-1498
அல்புகர்க் கோவவாவைக் கைப்பற்றுதல்-1510
டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினத்தில் வணிக தலம் நிறுவுதல்-1605
சென்னையை ஆங்கிலேயர் விலைக்கு வாங்குதல்-1639
மும்பையை ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு பெறுதல்-1661
பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவுதல்-1664
வில்லியம் கோட்டையை கொல்கத்தாவில் ஆங்கிலயர் கட்டுதல்-1696
ஹைதராபாத் அரசை நிசாம் உல்முக் நிறுவுதல்-1724
மாஹியை பிரஞ்சுக்காரர் கைப்பற்றுதல்-1725
டியுப்ளே பாண்டிச்சேரி ஆளுநர் ஆதல்-1742
முதல் கர்நாடகப் போர் ஆரம்பம்-1746
முதல் கர்நாடகப் போர் முடிவு-1748
இரண்டாம் கர்நாடகப்போர் முடிவு-1754
பாண்டிச்சேரி உடன்படிக்கை-1755
இருட்டரைத் துயரச் சம்பவம்-1756
மூன்றாம் கர்நாடகப்போர் ஆரம்பம்-1756
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு-1757
பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு-1764
அலகாபாத் உடன்படிக்கை நடைபெற்ற ஆண்டு-1765
முதல் மைசூர் போர் தொடங்கிய ஆண்டு-1767
முதல் மராத்திய போர் நடைபெற்ற ஆண்டு-1772
சூரத் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு-1775
புரந்தர் உடன்படிக்கை-1776
சால்பை உடன்படிக்கை-1782
மங்கழூர் உடன்படிக்கை-1784
வேலூர் புரட்சி-1806
சதி ஒழிப்பு-1829
முதல் இப்புப்பாதை மும்மை-தாணா துவங்கப்பட்ட ஆண்டு-1853
முதல் இந்திய சுதந்திரப் போர்-1857
மவுண்ட்பேட்டன் திட்டம்-1947
அமைச்சரவைத் தூதுக்குழு, இடைக்கால அரசு-1946
இரண்டாம் உலகப்போர் முடிவு-1945
கிரிப்ஸ் தூதுக்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942
ஆகஸ்டு நன்கொடை-1940
இரண்டாம் உலகப்போர்-1939
இந்திய அரசுச்சட்டம்-1935
மூன்றாம் வட்டமேஜை மாநாடு, பூனா உடன்படிக்கை-1932
காந்தி இர்வின் ஒப்பந்தம், இரண்டாம் வட்டமேஜை மாநாடு-1931
முதல் வட்டமேசை மாநாடு, சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம்-1930
லாகூர் காங்கிரசு மாநாடு-1929
சைமன்குழு வருகை-1927
சௌரி சௌரா நிகழ்ச்சி-1922
ஒத்துழையாமை இயக்கம்-1920
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை,
ரௌலட் சட்டம்-1919
முதல் உலகப்போர் துவக்கம்-1914
மிண்டோ மார்லி சீர்திருத்த சட்டம்-1909
முஸ்லீம் லீக் தோற்றம்-1906
வங்கப் பிரிவினை-1905
இந்திய பல்கலைக்கழகச் சட்டம்-1904
இந்திய தேசிய காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-1885
இல்பர்ட் மசோதா-1883
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881
தொழிற்சாலை சட்டம்-1881
வட்டார மொழிகள் பத்திரிக்கை தடைச்சட்டம்-1878
ஆரிய சமாஜம், பிரம்ம ஞானசபை தொடங்கப்பட்ட ஆண்டு-1875
குழந்தைத் திருமணம் தடை சட்டம்-1872
இந்திய கவுன்சில் சட்டம்-1861
விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை-1858
காஷ்மீர் இந்தியாவுடன் இணைதல்-1948
பூமிதான இயக்கம், முதல் ஐந்தாண்டுத் திட்டம்-1951
பஞ்ச சீலக் கொள்கை-1954
தீண்டாமை குற்றச் சட்டம்-1955
வரதட்சணைத் தடுப்புச் சட்டம்-1961
இந்தியா-சீனா போர்-1962
தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966
சிம்லா ஒப்பந்தம்-1972
சம ஊதியச் சட்டம்-1976
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சட்டம்-1989
சிறுபான்மையினர் தேசிய ஆணையச் சட்டம்-1992
சுவசக்தி திட்டம்-1998
கார்கில் போர்-1999
W.W ஹண்டர் தலைமையில் கல்விக்குழு-1882
சுயராஜ்யக் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு-1923
பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்டவர்-லாலா லஜபதிராய்
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-1935
ஐ.நா சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்-1948 டிசம்பர் 10
கி . பி .1025 - ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்
அண்ணாமலை பல்கலைக்கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?- 1929
தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC) எந்த ஆண்டில் ஏற்பட்டது?-
1985
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? கி பி 1890
1930 உப்பு சக்தியா கிரகம்/ தண்டி யாத்திரை/ சட்டமறுப்பு
இயக்கம்,
அடையார் ஒªவை இல்லம் (முத்து லெட்சுமி)
1387 பாமினி அரசு தோற்றம்
1453 துருக்கியர் கான்டான்னோபிலை கைப்பற்றல்
1487 நன்னம்பிகை முனையை அடைந்தவர் பார்த்தலோமிய டயஸ்
1764 பிளாசி போர்
1679 ஜெசியா வரி மீண்டும் (ஒªரங்கசிப்)
1793 நிலையான நிலவரி திட்டம்
1781 பிரான்சு லேமண்ட் தந்தியை கண்டுபிடித்தார்
1824 சென்னை மகாணத்தில் தாமஸ் மன்றோ ஆளுநராக பதிவி ,
சரஸ்வதி மகால்
1829 சதி ஒழிப்பு
1833 மகல்வாரி திட்டம்
1835 மருத்துக்கல்லூரி 1854 பல்கலைக்கழகமாக மாற்றம்
ஆங்கில ஆட்சி மொழி, .அதிகாரம் 3 பட்டியலாக பிரித்தது
1853 முதல் ரயில் பாதை மும்மை- தானே (34 மைல்)
1854 சார்லஸ் உட் அறிக்கை
1856 சென்னை - அரக்கோணம் ரயில் பாதை (2nd)
1856 விதவை மறுமணம் சட்டம்
1856 The General service Enlistment Act
1857 தமிழகத்தில் பெரும் பகுதி ரயத்துவாரி அமுல்
1857 தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்
1867 சைக்கிள் கண்டுபிடிப்பு
1875 இந்தியா வானிலை மையம், தலைமை புனே
1882 ஹண்டர் குழு
1882 வந்தே மாதரம் வெளியிடு
1883 ஏரி புதுபிக்கும் திட்டம் ,புதிய பன்ணைமுறை
1891 சென்னை சட்ட கல்லூரி
1897 இராமகிருஷ்ண இயக்கம் தொடக்கம்
1911 டெல்லி தலைநகர் மாற்றம் (ஹார்டிஞ்சு பிரபு)
வாஞ்சிநாதன் ஆஷ் துறையை சுட்டு கொலை
1914-18 முதல் உலக போர்
1915 இந்தியா பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது
1916 தென்னிந்திய விடுதலை சங்கம்
1917 நிதிகட்சி அன்னிபெசன்ட் கல்கத்தா காங்கிரஸ் மாநாடு முதல் பெண்
1919 இரட்டை ஆட்சி ,உலக நாடுகள் கழகம் (League of National)
1920 நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல்
முஸ்ஸிம் அலிகார் பல்கலைக்கழகம்
1921 சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம்(தாகூர்)
சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வருகை
Population Higher Rate
1922 உடல் ஊனமுற்றொருக்காக இயக்குநரகம்
1925 பெரியார் குடியரசு பத்திரிக்கை
1924 வைக்கம் போராட்டம் வெற்றி(பெரியார்)
இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்
1926 தொழிற் சங்கசட்டம்
1929 அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள வங்கி
இந்திய அரசி தேர்வாணையக்குழு
1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்
1931 சென்னையில் முதல் பேசும் படம்,
கடைசி ஜாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பு
1934 மேட்டூர் திட்டம்
1935 மாகாண ஆட்சி , இந்திய சுரங்கச் சட்டம்
1935- 45 2 ம் உலக போர்
1936 இந்திய வானொலி நிலையம்
1937 வார்தா கல்வி திட்டம் (காந்தி)
1938 ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில், பெரியார் பட்டம் வழங்கள்
1943 தமிழ் இசை சங்கம்
1944 சார்ஜன் கல்வி திட்டம்
1948 இந்திய தொழிற்சங்கம் சட்டம்,2. ஐ.நாடு மனித உரிமை பிரகடனம்
1948 Dr, Radha krishnan கல்விகுழு அதன்படி 1949 ல் மாற்றம்.
மின்பகிர்வு திட்டம்
1940 தனி நபர் சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் ஆச்சாரியா வினோபா பாவே
1951 தோட்ட தொழிலளார் சட்டம்
பூமிதான இயக்கம் (ஆசார்ய வினோவாபாவே) , சர்வோதயாஇயக்கம்
1952 மே-13
முதல் நாடளுமன்ற கூட்டட்த்தொடர்
1953 லெட்சுமனன் சுவாமி மற்றோர் கல்விக்குழு (கற்றலும் செயலும்)
மாநில சீரமைப்பு தலைவர் பாஸல் அலி
1954 திருமணச் சட்டம்
தமிழ்நாடு சமூக நலவாரியம்
1955 இந்து திருமண சட்டம் , பான்டுங் மாநாடு,
ஊனமுற்றோர் சட்டம், திண்டாமை சட்டம் (1983 ல் திருத்தப்பட்டது)
1956 இந்து வாரிசு உரிமை சட்டம், இந்து இளவர் மற்றும் காப்புரிமை
சட்டம்
1957 தேசிய பண்டக கழகம்
தமிழ்நாடு மின்சார வாரியம்
1958 தேசிய மலேரியா ஒழிப்பபு திட்டம்
NAFED
National Agriculturar Co- Operation marketing Federation
1960 பாரத மின்னனு தொழிற்சாலை திருச்சி
1960 சிறார் நல வாரியம்
1961 பெண்கள் சிசுவதை சட்டம்
அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)
மகப்பேறு சலுகை திட்டம்
வரதட்சனை சட்டம்(1984 T.N ல் திருத்தப்பட்டது)
1961-62 மாநிலங்களில் நில உச்ச வரம்பு சட்டம்
1962 காங்கிரஸ் மாநில ஆதிக்கம் இழந்தது
1963 திராவிட நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்
இயல் ,இசை நாடகம் க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது
1964 பொதுவுடமை கட்சி பிளவு
கோத்தாரி தேசிய கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)
பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்
1965 பசுமைபுரட்சி திட்டம்
IFC Iindian Food Corporation
1966 Seed Act 1988 the New Policy of Seed Development
1967 முதல் ராக்கெட் ரோகினி , திரைபடம் அலிம் அரா
1970 தமிழ் பயிற்று மொழி கல்லூரிகளில்
1971 அமெரிக்கா மனித உரிமை மசோதா நிறைவேற்றல்
வரதச்சனை ஒழிப்பு சட்டம்
மருத்துவரிதியாக கரு கலைப்பு சட்டம்
Agriculture Price Commission
மிசா சட்டம்
1972 வ.உ.சி சிதம்பரம் நினைவு தாபல் தலைவெளியீடு, பின் கோடு அறிமுகம்
MPEDA Marine Products
Exports Development Authority
1973 கூட்ருறவு கொள்கை
1974 முதல் அணுகுண்டு சோதனை
1975 முதல் வின்கலம் அர்யப்பட்டா
1976 சம ஊதிய சட்டம், கான்பூர் செயற்கை உடல் உறுப்புகல் தாயரிப்பு நிறுவனம்
1977 குடுப்ப நலத்திட்ட வழிமுறைகள் பற்றிய சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia
Apporoach)
1978 ஐ.நாடு பெண்கள் ஆண்டாக அறிவிப்பு
முதல் சோதனை குழந்தை பிறப்பு
சிப்கோ இயக்கம்
1979 ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக அறிவிப்பு
1980 மாவட்ட தொழில் மையம்
India Forest
Strick Law
1983 கிரமபுற மக்களின் நலச்சங்கம் (WARD)
1984 Dec 4 கோபால் விஷவாயு கசிவு (மெத்தில் ஐசோசயனேட்)
1985 இந்திரா அவாஸ் யோசனா
ஏர் இந்தியா வமானம் கனிஷ்கா விபத்து
1986 புதிய கல்விக் கொள்கை , செர்னோபில் ரஷ்யா அணூ உலை கசிவு
1989 ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம், முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்
ஒட்டு வயது 21 லிருந்து 18 குறைக்கப்பட்டது (ராஜிவ் காந்தி)
1990 தேசிய பெண்கள் அணையச் சட்டம்
1991 வளைகுடா போர்
Denkel proposals
1992 செயல் திட்டம் (கரும்பலகைத் திட்டம்)
1992 சிறுபான்மையினர் தேசிய ஆணையம்,தொட்டில் குழந்தை திட்டம்
1993 இராஷ்டிரிய மகிள கோஷ்/ பெண்களுக்கான தேசிய கடன்
1993 பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம்
1993 தமிழ் இசை கழகம் மற்றும் பொண்விழா ,IUPAC NAME ஆண்டு
1993 வியன்னாவில் மனித உரிமை மாநாடு தேசிய மனித உரிமை அணையம்
1994 விதிகள் நடைமுறை
1994 பிளேக் நோய்
1997 தேசிய ஊனமுற்றோர் வளர்ச்சி நிதி நிறுவணம்
1997 பாலிக சம்ரிதி யோஜனா 1999 மாற்றம் செய்யப்பட்டது
அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றார் , The
Gold of Small things
மேகாலாயா - ஷில்லாங், ஆலப்புழா ஊர்
1998 சுவ- சகதி திட்டம் /சுய உதவி குழு
அணுகுண்டு சோதனை
1999 யுரோ பணம் அறிமுகம் இங்லாந்து ஏற்ற வில்லை
2006 புகைபட வாக்களர் அட்டை(சேஷன்) அறிமுகம்
1749-54 பாரிஸ் உடன்படிக்கை(1763)
1780-84 மங்களுர் உடன்படிக்கை
1986-93 சீரங்கப்பட்டிணம் உடன்படிக்கை
1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1975 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.
* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு.
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1975 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.
* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு.
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம் ஆண்டு.
No comments:
Post a Comment